என் சிந்தனையில் தோன்றுவதை கூறாமல் இருக்க முடியாது மேற்கத்தேய நவீன நகரமயமாக்கல் உள்ளங்களை அழித்துவிட்டன மனித சந்தோசத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டன மனிதர்களிடம் மூதேவித்தனங்களையும், குரோத மனப்பான்மையையும் விதைத்துவிட்டன இஸ்லாத்தில் உள்ளது போன்று மனித நேயத்தை ஆதரிக்கும் வகையிலோ, அவர்களுக்கு பூரணமான மனநிம்மதையை வழங்குவதையோ இது மேற்கொள்ளவில்லை”