டாக்டர் பட்டம் பெறுவதற்காக நான் சமூகவியல் சார்ந்த ஆய்வை மேற்கொண்டேன் அதில் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களைப் பற்றியும் ஆய்வுசெய்தேன் அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளால் ஓர் சமுதாயத்தை சமூக, பொருளாதார, ஆண்மீக அடிப்படையில் கட்டியெழுப்பலாம்”