முஹம்மத் தனது சமுதாயத்தை ஷைத்தானின் பிடியிலுருந்து காத்திட பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் அச்சமூகத்தில் ஊரிக்கிடந்த தீய குணங்களை அவர்களை விட்டும் அகற்றுவதற்காய் தினமும் பாடுபட்டார் அவர்களுக்கு முன்னேற்றப்பாதையைக் காண்பித்து, சிறந்ததோர் நாகரீகத்தின் பால் அவர்களை கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கது, போற்றத்தக்கத்து இவரின் கொள்கைகள் உலகையே ஆழப் போகின்றது”