- ஈமானும் உள ஆரோக்கியமும்
வளர்முக நாடுகள் பலவற்றிலிருந்து பல வர்க்க மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக என்னிடம் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் அவர்களில் நடுத்தர வயதை அடைந்துள்ள ஏராளமானோருக்கு ஒரே பிரச்சினை தான் இருந்தது அவர்களின் உளவியலில் அவர்களின் மார்க்க விழுமியங்களையும், சட்டதிட்டங்களையும் நம்பிக்கை கொள்ளாததே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அவர்களது மார்க்கத்தைப் பின்பற்றி, அதில் நம்பிக்கை கொள்ளாத வரையில் அவர்களை என்னால் என்றுமே குணப்படுத்த முடியாது”