- மொழியியல் வாதம்
நாம் விரும்பும் அனைத்தும் பலவீனமாகிப் போய்விடலாம் அறிவுத்திறனை பயன்படுத்தாமல் செயலிழந்து போகலாம் ஆனால் தனக்கென ஓர் மார்க்கம் இன்றி ஒருவனாலும் இருந்துவிட முடியாது இது தவிர மனிதன் வாழும் இப்பூமியில் பல தவரான மார்க்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன”
- நம்பிக்கையும், வாழ்வும்
பலமான நம்பிக்கையானது ஓர் மனிதன் சிறந்த முறையில் வாழ உதவுகின்றது அதை அவன் இழந்து விடும் போது கஷ்டமான வாழ்வை அவன் சந்திக்க நேரிடுகின்றது”