முட்டிமோதி, வெடிப்புக்களுக்கு உள்ளாகாத வகையில் சென்றுகொண்டிருப்பதாகவே இவ்வுலகு எமக்கு தெண்படுகின்றது, ஆனால் இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பகுதிளும், பொருட்களும் ஓர் குறிக்கோலை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கின்றன அவை அனைத்தும் அதை விடப் பிரம்மாண்டமான ஒரு குறிக்கோலை நோக்கி பயணிக்கின்றன இறுதியாக இவை அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திக்கவிருக்கின்றது