நாம் அல்குர்ஆனின் சட்டங்களையும், முன்னர் வாழ்ந்த சமூகங்களின் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, எவ்வித சந்தேகமுமில்லாமல் ஓர் பாரிய முன்னேற்றத்தை எம்மால் பதிவு செய்ய முடிகின்றது குறிப்பாக ஏதென்ஸ், ரோம் நாகரீகங்களில் பெண்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது அவர்கள் உயிரற்ற ஜடமாக கருதப்பட்டார்கள்