முஹம்மதுக்கு அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆனில் சர்வதேச இஸ்லாம் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள், உலக மக்களுக்கான பொதுவான அழைப்பாகவே இருக்கின்றது நபியவர்கள் உலகத்தார் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதற்கு இவை ஆதாரமாகத் திகழ்கின்றன இது அறபு மொழி பேசும் மக்களுக்கு மாத்திரம் உரிய மார்க்கம் கிடையாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உரித்தான மார்க்கமாகும்”