அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொள்வது இயல்பான ஒன்று
Chapters:
குழந்தைகளிடம் இயற்கையான முறையில் வளர்ச்சியடையும் சிந்தனைத் திறன் அவர்களை படைப்பாளனான அல்லாஹ் ஒருவனை விசுவாசம் கொள்வதை இயல்பாகத் தூண்டிவிடுகின்றது இயற்கைக்குப் புரம்பான மனித சிந்தனைகளே அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன