- உன் பலத்தை அறிந்துகொள்
மக்கள் மத்தியில் இவரின் செயற்பாடுகள் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், இவர் தன் மீது உறுதியாய் இருந்தார் தான் பாடசாலையிலிருந்து விரட்டப்படும் கூட மனம் தளரவில்லை புதுக் கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்தார் அதன் பின் தான் மக்கள் மத்தியில் பிரபல்யமானார் இதில் முக்கியான அம்சம் என்னவெனில் தன்னைப் பற்றியும், தன் பலத்தைப் பற்றியும் அறிந்துகொண்டால் பல சாதனைகளை இவ்வுலகில் நிலைநாட்டலாம்”