- அறிவியல் சாதனைகள்
இஸ்லாம் கடந்த 8 நூற்றாண்டுகளாக தனது அறிவியல் சாதனைகளை மெய்ப்பித்துக்கொண்டே வருகின்றது எனவே இஸ்லாம் என்பது நாகரீகத்தை மாத்திரம் உலகுக்கு சொல்ல வருகிறது என்றும், நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் மேற்கத்தேயர்கள் என்றும் ஒரு போதும் நாம் நினைத்து விடக்கூடாது இத்தகைய சாதனைகளை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாத்திடம் பல சிறந்த நெறிமுறைகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்”
- இஸ்லாமும் சூழலும்
அல்குர்ஆன் மனிதர்களையும், இயற்கையையும் வேறுபிரித்துப் பார்க்கவில்லை இஸ்லாமிய உலகு மனித நேயத்திற்கு மதிப்பளிப்பது போல் சுற்றுப் புறச்சூழலுக்கும் மதிப்பளித்து, அதன் மகத்தான பொக்கிசங்களைப் பாதுகாக்க வலிகோலுகின்றது”