- இதயங்களைக் கவரக்கூடியது
நான் மதங்களைப் பற்றி ஆய்வை மேற்கொண்ட போது, இஸ்லாம் மார்க்கம் மாத்திரமே மக்கள் மனங்களில் ஈர்ப்பைப் பெற்ற மார்க்கமாக அறிந்துகொண்டேன் அவ்வாறே அம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியிலும் இது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது இஸ்லாத்தின் சிறப்பம்சமே அது பிறரை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் இருக்கின்றது”