- உலகின் தற்கொலைகள்
தற்போது மேற்கத்தேயர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தம் வாழ்வுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளவும், சிறந்த வரலாற்றைப் படைத்திடவும் இஸ்லாத்தின் பக்கம் தேவை கண்டுள்ளனர் இஸ்லாம் நம்பிக்கையையும், அறிவியலையும் பிரித்துப் பார்ப்பதில்லை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்ட கலவையாகத் தான் பார்க்கின்றது இதனை மேற்கத்தேயர்களும் தற்போது ஏற்க ஆரம்பித்துள்ளனர் அவ்வாறே தற்கொலையினால் அழிந்து செல்லும் சமூகத்தைப் பாதுகாத்திட இஸ்லாத்தால் மாத்திரமே முடியும் என்பதையும் தற்போது அவர்கள் நன்கு தெரிந்து வருகின்றனர்”