4289
முஹம்மதுக்கு மதீனாவில் கிடைத்த அமோக வரவேற்பிற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவதற்கும், ஸ்திரமான ஓர் சாம்ராஜ்யம் உருவாகுவதற்கும் காரணம் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தில் ஓர் உறுதியான சட்டக்கோர்வையை கண்டதும், மனிதனின் மனோ இச்சையை அடக்கிவிடும் வலிமை அதற்கு இருப்பதை உணர்ந்ததுமாகும்”