அரேபிய நாட்டில் பெண்களின் நிலைப்பாடுகளை இஸ்லாம் உயர்த்தி விட்டது பெண் பிள்ளைகளைப் புதைக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்தியது செல்வம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஆண், பெண் இரு பாலாரையும் சமத்துவப்படுத்தியது பெண்ணுக்கு இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கும் வேலைகளை செய்ய அனுமதி வழங்கியது தன் சொத்துக்களைப் பாதுகாத்திடவும், விரும்பியவாரு செலவு செய்யவும் உரிமையை வழங்கியது ஓர் பெண்ணின் கனவன் மரணித்தால் அவரின் மகனுக்கு அப்பெண் சொந்தமாகும் வழமையை இல்லாதொழித்தது அனந்தரச் சொத்தில் பெண்ணின் பங்கை ஆணின் பங்கில் அரைவாசியாய் ஆக்கியது பெண்களின் அனுமதியின்றி திருமண ஒப்பந்தம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தியது”