பிளாட்டோ

quotes:
  • அழகிய ஒழங்கமைப்பு
  • நிச்சயமாக இவ்வுலகம் அழகு மற்றும் ஒழுங்கமைப்பிற்கான அத்தாட்சியாக இருக்கின்றது ஒன்றின் விளைவாக ஏற்பட்ட எதேச்சைச் செயற்பாடாக இதைக் கருத முடியாது மாறாக இது பாரிய ஆற்றல் மிக்க ஒருவனால் மாத்திரமே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்


    0
  • உயர்ந்த நோக்கம்
  • முட்டிமோதி, வெடிப்புக்களுக்கு உள்ளாகாத வகையில் சென்றுகொண்டிருப்பதாகவே இவ்வுலகு எமக்கு தெண்படுகின்றது, ஆனால் இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பகுதிளும், பொருட்களும் ஓர் குறிக்கோலை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கின்றன அவை அனைத்தும் அதை விடப் பிரம்மாண்டமான ஒரு குறிக்கோலை நோக்கி பயணிக்கின்றன இறுதியாக இவை அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திக்கவிருக்கின்றது