நாம் நீதமான முறையில் செயற்பட்டால் இஸ்லாத்தில் நல்லவைகளின் பக்கம் அழைத்துச் செல்லும் ஏராளமான அம்சங்களை எம்மால் அறிந்து கொள்ள முடியும் நற்பண்புகள் ரீதியாக எமது வாழ்வு பலம் பொருந்திய ஒன்றாக மாறிவிடும் இவை அல்லாஹ்வின் படைப்பினங்கள் மீது இரக்கம் காட்டுதல், மக்களுக்கு மத்தியில் அமானிதத்தைப் பேணுதல், அன்பாகவும், தூய்மையான உள்ளத்தோடும் பழகுதல், காழ்ப்புணர்வுகளை விட்டும் தூரமாகியிருத்தல் போன்ற பல நற்பண்புகளை எம் மத்தியில் விதைத்து விடும் இதுவே சிறந்த வாழ்க்கையுமாகும்”