நபிமார்களின் போதனைகள் அனைத்தும் ஒன்றாகவே இருந்துள்ளது ஆதம் முதல் முஹம்மத் வரை அனைவரும் தமது அழைப்புப் பணியில் ஒரே போக்கையே பேணிவந்தனர் அவ்வாறே இறைக் கொள்கையைப் போதிக்க ஸபூர், தவ்ராத், குர்ஆன் என மூன்று வேதங்கள் இறக்கப்பட்டன இவை அனைத்தும் ஒரே அம்சத்தையே மக்களுக்குக் கூறுகின்றன ஆனால் அல்குர்ஆனைப் பொருத்தவரையில் அதுவே இறுதியாக இறங்கிய வேதம் இதற்குப் பிறகு வேறு வேதங்களோ, வேறு நபியோ கிடையவே கிடையாது”