இவ் உலகில் இஸ்லாத்தைப் போல் சிறந்தது எதுவுமில்லை இது இவ்வுலகினதும், மறுமையினதும் யதார்த்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது பொய்யைத் தெளிவுபடுத்துகின்றது சந்தோசத்தை அள்ளித் தருகின்றது இவ் அருட்கொடையை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு நான் சிரம்பணிகிறேன் என் உள்ளம் முழுவதும் மகிழ்வு நிறைந்துள்ளது இவ்வாறே நான் தொடர்ந்து இருந்து இஸ்லாமிய குடும்பம் ஒன்றைப் பெற்று, இஸ்லாமிய சகோதரத்துவத்தை நிலை நாட்ட ஆசைப்படுகிறேன்”